About Us
அறிவியல் தொழில் நுட்பம் வானளாவிப் பரந்த கொண்டு உள்ள நிலையில் ஸ்டீல்
பர்னிச்சர் தொழில் அடி பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டுள்ளது! காரணம்
ஸ்டீல் பர்னிச்சர்கள் உபயோகிப்பாளர்கள் பாதிப்பேர் மலிவு விலை
சரக்கையே விரும்புவதாக யூகிக்கின்றனர். அதனால் இன்றைய விற்பனையாளர் மலிவு விலை
சரக்கையே விற்கின்றனர்.
உண்மையில் 90 சதவீதம் பேர் மலிவு விலை சரக்கை விரும்புவது இல்லை என்பது எங்கள்
கருத்து.
மார்கெட்டில் தரமான சரிக்கு கிடைக்காததாலும், கிடைக்கும் இடம்
தெரியாததாலும் கிடைத்ததையே வாங்கி கடைசியில் 80 சதவீதம்
பேர் அவதிப்படுகிறார்கள்.
உப்பில்லாப்பண்டம் குப்பையிலே என்பதன் பொருள் உபயோகத்திர்குத் தகுதியில்லாதது
குப்பைக்குச் சமமே!
இதை கருத்தில் கொண்டு பதினெட்டு ஆண்டு காலத்தில் மலிவு
விலை சரக்கை தயார் செய்யாமல் உயர்ந்த தரமான சரக்கை மட்டும் தயார் செய்து மக்கள் மத்தியில்
ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்றது தான்.